
த.ச.தமிழனார் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர். அணி இலக்கணம் எழுதியவர். இதழ் நடத்தியதற்காக நெருக்கடிகாலத்தில் பணி நீக்கம் செய்யபட்டவர். புதுகவிதைக்கு இலக்கணம் எழுதியவர். புதுமை கருத்துகள் கொண்டவர். தமிழ்நாட்டில் உள்ள திருவாரூரில்தமிழறிஞர் திரு.வி.கவுக்கு சிலை வைத்தவர். இயற்றமிழ் பயிற்றகம் நடத்தியவர்.-சுகன்