குன்றம் மு.ராமரத்தினம் 85 வயதை கடந்த பெரியவர். இதழாளர், முங்காரி சிற்றிதழின் ஆசிரியர். தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் தலைவர். சிற்றிதழ்கலுக்கு என்று தனி நூலகம் வேண்டும் என்று ஒரு நேர்காணலில் சுகன் கேட்டதர்கு கோவையில் சிற்றிதழ்கலுக்கு என்று தனி நூலகம் அமைத்தார். அந்த நூலக வாசலை அதிகாலை ஐயா சுத்தம் செய்வதை சுகன் புகைப்படம் எடுத்த காட்சி இது. - சுகன்