tag:blogger.com,1999:blog-7083711942184160383.post2615907963908521651..comments2023-04-27T05:52:02.736-07:00Comments on சௌந்தர சுகன் மாத இதழ்: சுகன்http://www.blogger.com/profile/14734351818963983234noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7083711942184160383.post-36014375557840826172010-12-29T07:33:59.070-08:002010-12-29T07:33:59.070-08:00ஹரணி அவர்களின் வருகை இனிக்கிறது. இது பழையதுதான். ப...ஹரணி அவர்களின் வருகை இனிக்கிறது. இது பழையதுதான். புதிதாய் இன்னும் செல்லவேண்டும். இதழ் வேலை என் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் வாக்கு எழுத தூண்டும் ஊற்று. நன்றி ஐயா !<br />- சுகன்சுகன்https://www.blogger.com/profile/14734351818963983234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7083711942184160383.post-56083062704726174912010-12-29T07:08:58.946-08:002010-12-29T07:08:58.946-08:00'ள்' திருத்தி விடுகிறேன். அது 1988 இல் எழ...'ள்' திருத்தி விடுகிறேன். அது 1988 இல் எழுதிய மரபுப் பாடல். உயிரில் நடந்த உற்சவங்கள் கவிதை தொகுப்பில் அந்தக்கவிதை வந்திருக்கிறது. கருத்து உற்சாகப்படுத்துகிறது.<br />- சுகன்சுகன்https://www.blogger.com/profile/14734351818963983234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7083711942184160383.post-6905162734005918952010-12-27T08:26:05.344-08:002010-12-27T08:26:05.344-08:00சுகன் இப்போதுதான் முதல் வருகை. தொடர்ந்து வருவேன். ...சுகன் இப்போதுதான் முதல் வருகை. தொடர்ந்து வருவேன். அருமையாக இருக்கிறது. ஓர் ஓசை துள்ளுகிறது சொல்லடுக்கிலும் அதுதரும் சுவையான பொருள் வெளிப்பாட்டிலும். எழுதுங்கள் சுகன். இப்போதுதான் சுகனின் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்கிறேன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7083711942184160383.post-2300481521788273552010-12-23T10:55:31.829-08:002010-12-23T10:55:31.829-08:00கவியெழுதிச் செல்வாள் என்று தானே இருக்க வேண்டும்..?...கவியெழுதிச் செல்வாள் என்று தானே இருக்க வேண்டும்..? திருத்தி விடுங்களேன்... அது மட்டுமில்லை... அழகான தமிழ் அடுக்கடுக்காய் வருகையில் இடையில் எதற்கு "கம்ப்யூட்டர்"? அது ஏன் ஒரு "கற்கண்டு" கவியாக இருக்கக் கூடாது? சும்மா என் கருத்தைச் சொன்னேன்... கவிதை கவிஞரின் சொத்து.......கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7083711942184160383.post-1292391997633074012010-12-23T10:44:06.781-08:002010-12-23T10:44:06.781-08:00சுகமான சந்தம்.... அழகான கற்பனை....பாடிப் பார்க்கத்...சுகமான சந்தம்.... அழகான கற்பனை....பாடிப் பார்க்கத் தூண்டும் அருமையான கவிதைப் பாடல்....கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.com